MUNAI YOUTH ASSOSIATION

“TOWARDS A HONEST AND
SELF THINKING SOCIETY”

MUNAI

முனை இளைஞர் சங்கம் அறிமுகம் :



பதிவு எண் : 25/2025


முனை இளைஞர் சங்கம் என்பது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2023 – 2024 காலத்தில் ஈரோடு மற்றும் திருப்பூரில் நடத்திய அறம் மற்றும் கற்பனைக் கல்வி பயின்ற கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இது அரசியல், மதசார்பற்ற அமைப்பாகும். இது முறைப்படி பதிவு செய்யப்பட்ட சங்கமாகும்.


அறக்கல்வி குறித்து அறிய: https://ethicaleducationtamil.blogspot.com/
 
தலைவர்:

சிபி,
135, கோல்டன் சிட்டி,
சிறுவலூர்,
கோபி,
ஈரோடு, 638 054.
கல்வி: BBA
பணி: திட்ட மேலாளர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
அழைப்பு எண்: 63835 69741. 
மெயில்: mailtosibi19@gmail.com
 
துணை தலைவர்:

மெய்யரசு க.ச,
374/1,மருத்துவமனை ரோடு,
கவுந்தப்பாடி,
ஈரோடு
கல்வி: Bsc. (Cs).
பணி: Programmer, TCS, Chennai


செயலாளர்:

அருள்ஜோதி,
8/55 வடக்கு தோட்டம்,
வாணிப்புதூர்,
ஈரோடு. 638 506. 
கல்வி: II year MCA, Gobi arts and science college. 
 
துணை செயலாளர்:

மேகவர்ஷினி. த
1/144, அண்ணா நகர் , 
கணக்கம்பாளையம்,
கோபி,
ஈரோடு, 638 505. 
கல்வி: II year MCA, Gobi arts and science college. 
 
பொருளாளர்:

கௌதம்,
த/பெ செ.கருப்புச்சாமி,
2/81, மாரியம்மன் கோவில் தெரு,
வெட்டையண்கிணர், திங்களூர்,
பெருந்துறை,
ஈரோடு – 638055.
கல்வி: Bsc.Maths, 
பணி: திட்ட மேலாளர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்


ஆலோசகர்:
A.S. கிருஷ்ணன்,
வழக்கறிஞர், ஈரோடு. 
(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)


அலுவலக முகவரி:
04 , கண்ணகி வீதி,
ராதாகிருஷ்ணன் சாலை,
ஆசிரியர் குடியிருப்பு,
ஈரோடு, 638 011. 
அழைப்பு எண்: 63835 69741. 
https://maps.app.goo.gl/Qctfq3tha2ckn3SHA



 
 Registration certificate

Registration certificate of Munai_page-0001

மொத்த பதிவுகள்: 18

last updated on 22.10.2026

மேலும் படிக்க:

செயல்பாடுகள்